புவனகிரி எம்எல்ஏ ரமலான் வாழ்த்து தெரிவிப்பு

புவனகிரி எம்எல்ஏ ரமலான் வாழ்த்து தெரிவிப்பு

ரமலான் வாழ்த்து

இன்று ரமலான் பண்டிகை கொண்டாப்படுவதை முன்னிட்டு புவனகிரி எம்எல்ஏ ரமலான் வாழ்த்து இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருவிழா நல் வாழ்த்துக்கள் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story