ஆத்தூர் அருகே பைக் மோதல்: பெண் காயம்

ஆத்தூர் அருகே பைக் மோதல்: பெண் காயம்

விபத்து நிகழ்ந்த இடம் 

ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் வசிஷ்ட நதி மேம்பால பகுதியில் பெண் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மசமுத்திரம் வசிஷ்ட நதி மேம்பால பகுதியில் நரசிங்கபுரத்திலிருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்குச் சென்ற பெண் இருசக்கர வாகனம் மீது புதூர் பகுதியில் இருந்து நரசிங்கபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பெண் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் தூக்கி வீசப்பட்டு படுகாயம் உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை.

Tags

Next Story