தேனி காவல் நிலையம் அருகே சார்பு ஆய்வாளர் மீது பைக் மோதல்

X
காவல்துறை விசாரணை
தேனி காவல் நிலையம் அருகே சார்பு ஆய்வாளர் மீது பைக் மோதல்.
தேனி அருகே பழனிசெட்டிபட்டி கேகே நகர் பகுதியில் சேர்ந்தவர் வெங்கடேசன் இவர் தேனி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் மே 16ஆம் தேதி இரவு காவல் நிலையம் எதிரில் உள்ள ஹோட்டலுக்கு சாலையை கடந்து சென்ற போது பைக்கில் வந்த கெவின் என்பவர் மோதியதில் வெங்கடேசன் காயமடைந்தார் .இது குறித்து தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்
Next Story
