பில்லாலி: திமுக அன்னதானம் வழங்குதல்

பில்லாலி: திமுக அன்னதானம் வழங்குதல்

அன்னதானம் வழங்கப்பட்டது

பில்லாலி: திமுக அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பில்லாலி திராவிட முன்னேற்றக் கழக கிளை சார்பாக கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் அன்னதானம் வழங்கினார்.

உடன் திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், காசிராஜன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story