இருபிரிவு இளைஞர்கள் மோதல்! சிசிடிவி காட்சி வீடியோ

இருபிரிவு இளைஞர்கள் மோதல்! சிசிடிவி காட்சி வீடியோ

பாவூர்சத்திரம் அருகே இருபிரிவு இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வீடியோ வரல் ஆகியுள்ளது.


பாவூர்சத்திரம் அருகே இருபிரிவு இளைஞர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வீடியோ வரல் ஆகியுள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையார் பகுதியில் இளைஞர்கள் இரு பிரிவாக கபடி விளையாடி வருகின்றனர். இந்த இரு பிரிவு இளைஞர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 8:40 மணியளவில் இருதரப்பு இளைஞர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story