கைவேலி பகுதியில் குவிந்துள்ள பறவைகள்

கைவேலி பகுதியில் குவிந்துள்ள பறவைகள்
கைவேலி பகுதியில் குவிந்துள்ள பறவைகள்
கைவேலி பகுதியில் சென்று கடலில் கலக்கும் மழை நீர் பகுதியில் கண்ணை கவரும் பறவைகள்.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அடுத்த எல்லையம்மன் கோவில் செல்லும் சாலையின் நடுவே உள்ள மழை காலங்களில் மழைநீர் ஆனது கைவேலி பகுதியில் சென்று கடலில் கலக்கும் மழை நீர் பகுதியில் கண்ணை கவரும் பறவையான (பிளம்பிங் பேர்ட்) என்று அழைக்கப்படும் பூ நாரை மற்றும் ஊசி வால் வாத்து, செங்கால் நாரை உள்ளான், நாமக் கோழி, வர்ணனாரை என சுமார் ஐந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மேற்பட்ட பறவைகள் இரைக்காக தஞ்சம் புகுந்துள்ளது. இந்தப் பறவைகளை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நின்று புகைப்படம் செல்பி என எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags

Next Story