முதலமைச்சர் மு கஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

முதலமைச்சர்  மு கஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்

உணவு வழங்கல் 

முதலமைச்சர் மு கஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடபப்பட்டது.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூர் கழக செயலாளர் பூண்டி கலைவேந்தன் அம்மையப்பன் முதியோர் இல்லத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story