மண்டபம் அருகே முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா !

மண்டபம் அருகே முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா !

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா வேதாளை காமராஜர் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது.
மண்டபம் அருகே முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா. மண்டபம், ஜூலை.16- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா வேதாளை காமராஜர் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அலங்கரிக்கப்பட்ட கமராஜரின் திருஉறுவபடத்திற்க்கு அதன் தலைவர் சு.முருகேசன், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பால்ராஜ், குமாரசாமி, பொன்ராஜ், நடராஜன், சேதுபதி, செந்தில், ராஜூ, பாண்டி, குகனேஷ் ,சுப்பிரமணி தில்லைமுருகன், ராஜேந்திரன் மற்றும் வேதாளை சுற்றுவட்டார இளைஞர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

Tags

Next Story