முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

புளியம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
புளியம்பட்டியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.ஏ.சாகுல் ஹமீது , நகர கழக செயலாளர் பி.ஏ.சிதம்பரம் முன்னிலையில் கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வழக்கம் செலுத்தப்பட்டது . பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story