சிவகாசியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

சிவகாசியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
சிவகாசியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா.எம்.எல்.ஏ பங்கேற்பு...
சிவகாசியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில். எம்எல்ஏ பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர் சிலை அருகில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story