கெங்கவல்லி ஒன்றியத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கெங்கவல்லி ஒன்றியத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

 மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா 

கெங்கவல்லி ஒன்றியத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
கெங்கவல்லி ஒன்றியத்தில், ஒதியத்தூர் ஊராட்சியில் மாண்புமிகு தளபதியார் 71 வதுபிறந்தநாள் திமுகவினர் மிக சிறப்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ப.காமராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், துணைத் தலைவர் துரைராஜ், கிளைக் கழக செயலாளர்கள் இராமசாமி, தென்னரசு, செல்வம், அருள்முருகன், சாமிதுரை,கழக முன்னோடிகள் மா.பிரதிநிதி ராமலிங்கம், தனபால், செல்லக்கண்ணு, செல்வராஜ், கண்ணன், பொன்னுரங்கன், பாண்டுரங்கன், கோவிந்தராஜ் மற்றும் இளைஞர் அணியின் மெய்.அன்பு,சிவா, சின்ராசு, குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story