முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாள் விழா

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை.
திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான அன்பழகனின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாநில அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார்.

Tags

Next Story