யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி அறிவித்த பாஜக !

யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி அறிவித்த பாஜக !

உலக யோகா தினம்

மானூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு யோகா நிகழ்ச்சி நாளை காலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது.
உலக யோகா தினம் நாளை அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு மானூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு யோகா நிகழ்ச்சி நாளை காலை 5:30 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே இதில் பாஜகவினர் அனைவரும் பங்கேற்க மானூர் ஒன்றிய பாஜக தலைவர் ராஜ் இன்று (ஜூன் 20) வெளியிட்ட அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story