மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை முந்திய பாஜக வேட்பாளர்

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை முந்திய பாஜக வேட்பாளர்

வாக்கு எண்ணும் மையம் 

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை பாஜக வேட்பாளர் முந்தி உள்ளார்.

கடந்த 5 சுற்றுக்களாக அதிமுகவை முந்தும் பாஜக மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான 4 மற்றும் 5-ஆம், 6. 7,8,9 ஆகிய 6 சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவை விட பாஜக கூடுதலான வாக்குகள் பெற்றுள்ளது.

மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 4,5,6,7,9 ஆகிய 6 சுற்றுகளில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட பாஜக வேட்பாளர் 10, 985 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இதுவரை 3 சுற்றுக்களின் முடிவில் அதிமுக இரண்டாம் இடத்தில் 1, 02, 438 வாக்குகளும்,

பாஜக 1, 00, 916 வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில் கடந்த சுற்றுகளாக பாஜக அதிமுகவை விட கூடுதலான வாக்குகளை பெற்றுவருவது குறிப்பிடதக்கது

Tags

Next Story