திருவண்ணாமலையில் பா.ஜனதா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

திருவண்ணாமலையில் பா.ஜனதா வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அ.அஸ்வத்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அ.அஸ்வத்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
திருவண்ணாமலை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அ.அஸ்வத்தாமன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். அப்போது பா.ஜனதா மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் பக்தவச்சலம், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் பரந்தாமன் ஆகியோர் உடனிருந்தனர்.ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Read MoreRead Less
Next Story