பூந்தமல்லியில் பாஜ வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பூந்தமல்லியில் பாஜ வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பூந்தமல்லியில் பாஜ வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  

பூந்தமல்லியில் பாஜ வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாலகணபதி போட்டியிடுகிறார் இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி பாரிவாக்கம் காட்டுப்பாக்கம் கோலப்பன்சேரி, வயலா நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் மேள தாளங்கள் முழங்க பாஜக வேட்பாளர் தாமரை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாஜக வேட்பாளருக்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர் அது மட்டும் இன்றி வெற்றி பெற்றால் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செய்ய உள்ள பணிகள் குறித்தும் பொது மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story