கொளுத்தும் வெயிலில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

கொளுத்தும் வெயிலில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

 நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் கொளுத்தும் வெயிலில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தினம்தோறும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (ஏப்.2) காலை கொளுத்தும் வெயிலில் மேலச்செவல் பகுதிகளில் பாஜக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது பெண்கள் நயினார் நாகேந்திரனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதில் பாஜகவினர், கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story