நாடார் சங்க நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்ட பாஜக வேட்பாளர்

X
பாஜக வேட்பாளர்
பாஜக வேட்பாளர் நாடார் சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கேட்டார்.
திருநெல்வேலி பாஜக பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தற்பொழுதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அவர் இன்று (மார்ச் 23) திருநெல்வேலி தட்சணமாறா நாடார் சங்க நிர்வாகிகளான கணேசன், சண்முகவேல், தங்கவேல் ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story