வேட்பு மனுத்தாக்கலின் போது பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பாஜக வேட்பாளர்கள்

வேட்பு மனுத்தாக்கலின் போது பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பாஜக வேட்பாளர்கள்

ராதிகா சரத்குமார் - விஜய பிரபாகரன்

வேட்பு மனுத்தாக்கலின் போது பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பாஜக வேட்பாளர்கள்.
வேட்பு மனுத்தாக்கலின் போது பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன். நட்சத்திர தொகுதியான விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ராதிகா சரத்கும்மார், காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி மாணிக்கம் தாகூர் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலனிடம் தங்களது வேட்பு மனுக்களை தாங்கள் செய்தனர்.இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கலின் போது எதிரெதிரே வந்த பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் தேமுதிக விஜய பிரபாகரன் ஆகியோர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

Tags

Next Story