வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினர்

வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினர்

வாக்கு சேகரிப்பு 

சிவகங்கையில் வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜகவினர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய கல்வி முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் தேவநாதன் யாதவை பாஜக சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேவ நாதன் யாதவ் வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு ஆதரவாக சிவகங்கை பாஜக நகரத் தலைவர் உதயா தலைமையில் பாஜகவினர் கோகலே ஹால் தெரு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story