பாஜக தொகுதி பொறுப்பாளா்கள் ஆலோசனை

X
பாஜக ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக தோதல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பாஜக தோதல் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக அமைப்பாளா் காா்த்திக் வினோத் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் திருமலைசாமி, மகாலட்சுமி, மாவட்டத் தலைவா்கள் தனபாலன், கனகராஜ், மதுரை கோட்டப் பொறுப்பாளா்கள் கதலி நரசிங்கப் பெருமாள், நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
Tags
Next Story
