மூங்கில்துறைப்பட்டில் பாஜக ஆலோசனை கூட்டம்

மூங்கில்துறைப்பட்டில் பாஜக  ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

மூங்கில்துறைபட்டில் பா.ஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டில் நடந்த பா.ஜ., ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் சந்திரலேகா முன்னிலை வகித்தார். கூட்டத்தில்உறுப்பினர்கள் சேர்க்கை துரிதப்படுத்தல், மகளிர் அணியை வலுப்படுத்திட ஆலோசனை வழங்கினார்.

Tags

Next Story