பா.ஜ., ஆர்ப்பாட்டம்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ஜ., சார்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் பா.ஜ., சார்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் டெல்லி பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரை அவமரியாதை செய்ததாக கூறி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து தேனி மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜகவின் தேனி மாவட்ட தலைவர் பி.சி பாண்டியன் தலைமையிலும் , மதுரை மண்டல கோட்டப்பொருப்பாளர் கதிலி நரசிங்கபெருமாள், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவரும் பெரியகுளம் மக்களவைத் தொகுதி பொருப்பாளருமான ராஜபாண்டி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர பொதுசெயலாளர் ஜெயமுருகன் , மாவட்ட பொதுச்செயலாளர் பாலு ஆகியோர் வரவேற்பு உரை நிகழ்த்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சிகளை கண்டித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story