பாஜக நிர்வாகிகள் ஆலோசனக்குழு கூட்டம்

பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதி ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை குழு கூட்டம் பாஜக ஓபிசி மாநில துணைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு துணைச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் 2024 சம்பந்தமாக மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் தேசிய கூட்டணியில் தர்மபுரி தொகுதிகள் போட்டியிட உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி அவர்களுக்கு வாக்குகள் சேகரிப்பதும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எடுத்துரைப்பது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story