மின் பொறியாளரிடம் பாஜக நிர்வாகிகள் மனு

மின் பொறியாளரிடம் பாஜக நிர்வாகிகள் மனு

பாஜக நிர்வாகிகள் மனு

பாஜக நிர்வாகிகள் மனு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது. ராதாபுரம், கூடங்குளம், திசையன்விளை, பணகுடி, பழவூர், வடக்கன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் அலுவலகங்களில் காலியாக உள்ள 100 வயர் மேன், 140 உதவியாளர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் வள்ளியூர் மின் பொறியாளரிடம் இன்று மனு அளித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story