நெல்லையில் பாஜகவினர் தீவிரம்

நெல்லையில் பாஜகவினர் தீவிரம்

பிரச்சார ஏற்பாடு

நெல்லையில் மாவட்ட பாஜகவினர் பிரச்சார ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியல் வருகின்ற 15ஆம் தேதி திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் கடைசி பிரச்சாரம் இது என்பதால் நெல்லை மாவட்ட பாஜகவினர் பிரச்சார ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story