செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைவர் அழைப்பு

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைவர் அழைப்பு

தயா சங்கர்

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று (மார்ச் 26) 10 மணியளவிலும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story