பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக உறுப்பினர்களுடன் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுப்பட்டனர்
விருதுநகர் சாத்தூர் சாலையில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் அவர்கள் அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட பிரச்சாரபிரிவு, கலை மற்றும் கலாச்சார பிரிவு , அரசு தொடர்பு பிரிவு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ஆகிய பிரிவின் மாவட்ட பொறுப்பாளர்களுடன் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

Tags

Next Story