பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜ.,வினர்

பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜ.,வினர்

மதுரை பாராளுமன்றத்திற்கு தாமரை வேட்பாளராக ராம ஸ்ரீநிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, பாஜவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

மதுரை பாராளுமன்றத்திற்கு தாமரை வேட்பாளராக ராம ஸ்ரீநிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு, பாஜவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாவட்டம் சார்பாக அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மதுரை பாராளுமன்றத்திற்கு தாமரை வேட்பாளராக பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் நாகராஜன் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

Tags

Next Story