பெருந்துறை சிப்காட் கழிவு நீரில் பாதிக்கப்பட்ட பகுதியில் பா.ஜ.க வினர் ஆய்வு

பெருந்துறை  சிப்காட் கழிவு நீரில் பாதிக்கப்பட்ட பகுதியில் பா.ஜ.க வினர் ஆய்வு

பெருந்துறை சிப்காட் கழிவு நீரில் பாதிக்கப்பட்ட பகுதியில் பா.ஜ.க வினர் ஆய்வு

மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால் ஓடைக்காட்டு வலசு , பாலத்தொழுவு குளங்கள் , மொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்து நிலையில் தமிழக அரசு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டர் மீது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு அணையை வெளியிட்டது . இந்த நிலையில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமையிலான குழுவினர் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட குளங்களை பார்வையிட்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டிருந்தனர் .மேலும் விரைவில் ஆய்வு அறிக்கை தயார் செய்து கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தனர்

Tags

Next Story