பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவத்துாரில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமிற்கு, கிழக்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஹரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்த சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர்.

Tags

Next Story