தர்ஹாவில் வாக்கு சேகரித்த பாஜக எம்எல்ஏ

தர்ஹாவில் வாக்கு சேகரித்த பாஜக எம்எல்ஏ

பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நேற்று திருநெல்வேலி சட்டமன்ற பகுதியில் தீவிர பிரச்சார மேற்கொண்டார்.


பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நேற்று திருநெல்வேலி சட்டமன்ற பகுதியில் தீவிர பிரச்சார மேற்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் நேற்று (மார்ச் 29) திருநெல்வேலி சட்டமன்ற பகுதியில் தீவிர பிரச்சார மேற்கொண்டார். அப்பொழுது பேட்டை குளத்தங்கரை பகுதியில் உள்ள முகையதீன் மிறா சாகிப் தர்ஹாவில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story