சொந்த ஊரில் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன்
சொந்த ஊரில் பாஜக எம்எல்ஏ கொண்டாடினார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று இரவு நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது சொந்த ஊரான தண்டையார்குளத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார்.
பின்னர் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
Next Story