சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த பா.ஜ.க எம்எல்ஏ !

சைக்கிள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த பா.ஜ.க எம்எல்ஏ !

வாக்குகள் சேகரிப்பு

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் நிர்வாகிகளுடன் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் சைக்கிள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி கொடுமுடி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொடுமுடி டவுன் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் நிர்வாகிகளுடன் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. நிகழ்வில் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் வக்கீல் கார்த்திகேயன், பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story