கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் கொண்டாட்டம்
பாஜகவினர் கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று கொண்டதை வரவேற்று கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
Next Story