பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம்

பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

கடையநல்லூரில் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சக்தி கேந்திர கிளை தலைவர்கள் பொறுப்பாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் இலஞ்சி சாரதா கிராண்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி உள்ளிட்ட ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story