வடலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வடலூரில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

கடலூர் மாவட்ட கிழக்கு பாஜக சார்பில் வடலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வடலூர் அருட்திரு வள்ளலார் பெருமானின் சத்தியஞான சபை பெருவெளியை வியாபாரத் தளமாக மாற்றி வருவாய் பெருக்கும் மையமாக மாற்றத் துடிக்கும் திமுக அரசை கண்டித்து நேற்று மாலை 5 மணியளவில் வடலூரில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story