பா.ஜ., சாதனை விளக்க ரத யாத்திரை வருகை

பா.ஜ., சாதனை விளக்க ரத யாத்திரை வருகை

  குமாரபாளையத்திற்கு பா.ஜ., சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது.

குமாரபாளையத்திற்கு பா.ஜ., சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது.
நாமக்கல் மாவட்டம்குமாரபாளையத்தில் பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை வந்தது. பா.ஜ.க. சாதனை விளக்க ரத யாத்திரை குமாரபாளையம் நகருக்கு வந்தது. இதில் பா.ஜ.க. அரசின் சாதனைகள் திரைப்படமாகவும் காண்பிக்கப்பட்டது. பழங்குடியின சமூகத்தினருக்கு மரியாதை, உரிமைகள், வாய்ப்புகள், ஏழைகளுக்கு அடிப்படை கட்டமைப்பு உருவாக்கம், மகளிர்க்கு அதிகாரமளித்தல், விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு உத்திரவாதம், ஆயுஷ்மான் பாரத் எனும் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பு, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் சீரமைப்பு, புத்தொழில் இந்தியா, வந்தே பாரத், என்பது போன்ற விளக்கவுரை படமாகவும், வாய்மொழி மூலமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. பா.ஜ.க. அரசின் சாதனைகள் குறித்து நாட்காட்டி, துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story