வ உ சிக்கு பாஜகவினர் மரியாதை

வ உ சிக்கு பாஜகவினர் மரியாதை

வஉசிக்கு பாஜகவினர் மரியாதை


வஉசி
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 87வது குருபூஜை விழாவை முன்னிட்டு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக சார்பாக மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story