பாஜக சார்பில் தென்மாவட்டங்களுக்கு உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு

பாஜக சார்பில் தென்மாவட்டங்களுக்கு  உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு

சப்பாத்தி தயாரிப்பு 

மிக அதிக கன மழையின் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் 25 ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

Tags

Next Story