அம்பாசமுத்திரத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

அம்பாசமுத்திரத்தில் பாஜக  செயல்வீரர்கள் கூட்டம்

பாஜக செயல்வீரர்கள் கூட்டம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெறுவதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி வருகின்றது. அந்த வகையில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 27) இரவு நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Tags

Read MoreRead Less
Next Story