திமுகவில் இணைந்து கொண்ட பாஜக இளைஞா்கள்

X
திமுகவில் இணைந்து கொண்ட பாஜக இளைஞா்கள்
திமுகவில் இணைந்து கொண்ட பாஜக இளைஞா்கள்
பாஜக திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் ஓ.ராஜாபாளையம் பகுதி பாஜக ஒன்றி இளைஞரணி தலைவர் சதீஷ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் ஏற்பாட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்
Tags
Next Story
