பாஜகவின் ஜனநாயக கொலை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
பழைய பேருந்து நிலையம் அருகே தேனி காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்களவையில் கலர் குண்டுவெடிப்பு குறித்து விவாதிக்க கோரிய எதிர்கட்சி மக்களவை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தது பாஜகவின் ஜனநாயக படுகொலை என்றும் அதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Next Story