திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் பொருளாதார பிரிவு ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜகவின் பொருளாதார பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தேவ்ஜில் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்புரையாற்றினார்.

மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம் எஸ் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்திற்கு தமிழகத்தில் பல பகுதியிலிருந்து பொருளாதாரப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story