குரும்பூர் கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

குரும்பூர்  கிராமத்தில்  கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
X

கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

குரும்பூர் கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேல்மா சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்113 நாட்களாக நடந்து வருகிறது. விவசாயிகளின் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாத தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் தேர்தல் பூத் கமிட்டி கூட்டம் நடத்த வந்துள்ளதை கண்டித்து மேல்மா கிராமத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இறந்த பங்காரு அடிகளாரின் உடலை பார்க்க நேரம் இருக்கிறது. 113 நாட்களாக போராடும் விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லையா என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story