வெடிகுடோனில் ஏற்பட்ட வெடி விபத்து: நேரில் சென்று விசாரணை செய்த எஸ்பி

வெடிகுடோனில் ஏற்பட்ட வெடி விபத்து: நேரில் சென்று விசாரணை செய்த எஸ்பி
X

விசாரணை செய்த எஸ்பி

மன்னார்குடி அருகே வெடிகுடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக நேரில் சென்று எஸ்பி விசாரணை செய்தார்.

மன்னார்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளங்குழி கர்த்தநாதபுரம் என்ற வெடி தயாரிக்கும் குடோன் இயங்கி வருகிறது. வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தகவல் அறிந்த எஸ் பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று விசாரணை செய்து அங்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story