பிளாக் சாலை அமைக்கும் பணி - பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்

X
பிளாக் சாலை அமைக்கும் பணி
ஸ்ரீரெங்கபுரத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி
தேனி அருகே ஸ்ரீரெங்கபுரத்தில் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு தேனி வடக்கு யூனியன் சேர்மனும் ஒன்றிய செயலாளருமான ம.சக்கரவர்த்தி பங்கேற்று பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார் உடன் துணைச் சேர்மன் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கனி,இன்ஜினியர் சோனா , மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர் பால்ராஜ் திமுக கிளைசெயலார் பாலகிருஷ்ணன் ,ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்
Tags
Next Story
