மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டம்!

முற்றுகை போராட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம்.
திருச்சி மாவட்டம் மறவனூர் கிராமத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்ததாகவும் இதற்காக விராலிமலையில் உள்ள தனியார் மருந்து கடையில் பூச்சி மருந்து வாங்கியதாகவும், ஆனால் பூச்சி மருந்தை மாற்றி கொடுத்ததால் எட்டரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட நெல் பயிற் கருகிவிட்டதாகவும் நஷ்ட ஈடு வழங்க கோரி,தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஐயா கண்ணு தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

Tags

Next Story