ஜெயலலிதா பிறந்தநாள் விழா ரத்ததான முகாம்

ஜெயலலிதா பிறந்தநாள் விழா ரத்ததான முகாம்

ரத்த தான முகாம் 

சேலம் மாவட்டம், சங்ககிரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினார். அப்போதே அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வேலுமணி, சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தினம், பணச் செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா, வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, உருப்பட அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story