நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததானம்

நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததானம்

அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததானம் வழங்கப்பட்டது.

அறந்தாங்கியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இரத்ததானம் வழங்கப்பட்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் 69 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் கொடுத்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 69 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுபுதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமையிலும் அறந்தாங்கி நகரச் செயலாளர் மணிகண்டன் அறந்தாங்கி தொகுதி செயலாளர் வேங்கை பழனிமற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்ட ரத்த நன்கொடையாளர்களுக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் ராதாகிருஷ்ணன்அவர்களால்அரசு மருத்துவமனை சார்பில் சான்றிதழ்களும் அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சான்றிதழும் வழங்கப்பட்டது

Tags

Next Story